கொழும்பில் அதிகரிக்கும் வெள்ள நீர் - பாதிக்க பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பிவைப்பு.களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதால் கொலன்னாவை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக கொலன்னாவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்றையதினம் (01-06-2024) முதல் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

பல பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இலங்கையின் பிரதான ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொலன்னாவை, வெல்லம்பிட்டிய, Megoda கொலன்னாவ, கொஹிலவத்த பொன்ற பகுதியில் வசிக்கும் மக்களில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பிரதேசத்தில் உள்ள மக்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கொழும்பில் அதிகரிக்கும் வெள்ள நீர் - பாதிக்க பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பிவைப்பு. கொழும்பில் அதிகரிக்கும் வெள்ள நீர் - பாதிக்க பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பிவைப்பு. Reviewed by Madawala News on June 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.