ஹோட்டலில் சிக்கிக்கொண்ட சுமார் 85 பேர் மீட்பு #களுத்துறை மாவட்டம்



களுத்துறை- ஹொரண ஸ்வக்வத்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் சிக்கிக்கொண்ட பல்வேறு வயதுடைய சுமார் 85 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாவக் ஓயா நிரம்பி வழிவதால், ஹோட்டலில் சிக்கி எதிர்பாராத வெள்ள பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.
ஹோட்டலில் சிக்கிக்கொண்ட சுமார் 85 பேர் மீட்பு #களுத்துறை மாவட்டம் ஹோட்டலில் சிக்கிக்கொண்ட  சுமார் 85 பேர் மீட்பு #களுத்துறை மாவட்டம் Reviewed by Madawala News on June 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.