கணவரை காணவில்லை என மனைவி பொலிஸில் முறைப்பாடு - தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு 0718591117 அறிவிக்கவும். ஹட்டன் நகரில் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


ஹட்டனில் டன்பார் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்த தனது கணவர் கடந்த (29) முதல் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் மனைவி   ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


ஹட்டன் அபோஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்.ரஞ்சித்குமார் (வயது 46) என்பவர் கடந்த மாதம் (29ஆம் திகதி) தனது கடையைத் திறப்பதற்காக வீட்டிலிருந்து வந்தவர், அன்றைய தினம் கடையை திறக்க சென்றவர்  வீடு திரும்பவில்லை.


காணாமல் போன வர்த்தகர் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வர்த்தகர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரை 0718591117 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு ஹட்டன் பொலிஸார் கோருகின்றனர்

கணவரை காணவில்லை என மனைவி பொலிஸில் முறைப்பாடு - தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு 0718591117 அறிவிக்கவும். கணவரை காணவில்லை என மனைவி பொலிஸில் முறைப்பாடு - தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு 0718591117 அறிவிக்கவும். Reviewed by Madawala News on June 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.