NPP யுடன் விவாதம் செய்யும் திகதியை தெரிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி



ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையே முன்மொழியப்பட்ட விவாதத்திற்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள் சக்தியால் தேசிய மக்கள் சக்திக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.



குறித்த கடிதத்தின் படி, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையேயான விவாதம் மே 27, 28, 29, 30, 31, 2024 ஆகிய நாட்களில் ஒன்றில் நடத்தவும், தலைவர்களிடையே விவாதத்தை ஜூன் 03, 04, 05, 06 அல்லது 07, 2024 ஆகிய நாட்களில் எதாவது ஒரு நாளில் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
NPP யுடன் விவாதம் செய்யும் திகதியை தெரிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி NPP யுடன் விவாதம் செய்யும் திகதியை தெரிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி Reviewed by Madawala News on May 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.