தங்கள் உத்தியோகபூர்வ வீடுகளை புனரமைத்து தருமாறு கோரி MPக்கள் போர்க்கொடி



மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் போர் கொடி தூக்கியுள்ளனர்.


இந்த வீடுகளில் மழை காலங்களில் நீர் வீடுகளுக்குள் உட்புகுவதாகவும் மலசல கூடங்கள் நிரம்பி வழிவதாகவும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மேலும் குடும்பத்துடன் வசிக்க அங்கு வசதிகள் இல்லை எனவும் இந்த வீடுகளை புனரமைத்து தருவாமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் உத்தியோகபூர்வ வீடுகளை புனரமைத்து தருமாறு கோரி MPக்கள் போர்க்கொடி தங்கள் உத்தியோகபூர்வ வீடுகளை புனரமைத்து தருமாறு கோரி MPக்கள் போர்க்கொடி Reviewed by Madawala News on May 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.