பிரதேச செயலாளர் காணியை ஆக்கிரமிக்க முயல்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கிய அலி சப்ரி ரஹீம் MPஅரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை சிலர் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த இடத்திற்குச் சென்ற புத்தளம் பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகரவை,பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


பழைய மன்னார் வீதியில் புத்தளம் தனியார் உப்பளத்திற்கு முன்பாக உள்ள 10 ஏக்கர் காணிக்குள் யாரும் பிரவேசிக்கக் கூடாது என பிரதேச செயலாளர் தடை விதித்திருந்த நிலையில் காணி கம்பி பொருத்தப்பட்டுள்ளதா எனச் சோதனையிட சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச செயலாளர் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.பிரதேச செயலாளர் காணி வியாபாரிகளுடன் சேர்ந்து இந்த காணியை ஆக்கிரமிக்க முயல்வதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவித்தார்
பிரதேச செயலாளர் காணியை ஆக்கிரமிக்க முயல்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கிய அலி சப்ரி ரஹீம் MP பிரதேச செயலாளர் காணியை ஆக்கிரமிக்க முயல்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கிய அலி சப்ரி ரஹீம் MP Reviewed by Madawala News on May 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.