இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 - அக்டோபர் 16 இடையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.



இலங்கை ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் 17 - அக்டோபர் 16 இடையில் ஒரு தினத்தில் நடைபெறும் - தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளின்படி மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


 அத்தோடு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 17 செப்டம்பர் மற்றும் 16 ஒக்டோபர் திகதிகளுக்கிடையில் அழைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது
இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 - அக்டோபர் 16 இடையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 - அக்டோபர் 16 இடையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. Reviewed by Madawala News on May 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.