புனானை ICST பல்கலைக்கழக பூங்காவில் பதிவுகள் ஆரம்பம்புனானை ICST பல்கலைக்கழக பூங்காவில் பதிவுகள் ஆரம்பம்

ACCA + B.Sc (Hons) in Applied Accounting 2 in 1 Degree Program.

இலங்கையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ACHIEVERS நடத்தும்
இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

நாள்: எதிர்வரும் 15.05.2024 (புதன்கிழமை) & 16.05.2024 (வியாழக்கிழமை)

நேரம்: காலை 11.30 மணி முதல் 12.30 மணிவரை

இடம்: சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் (ICST) பூங்கா, புனானை, இலங்கை.

வருகை தருவோர் கற்கைநெறிக்கான பதிவுக் கட்டணமாக 5,000/- செலுத்தி அன்றைய தினமே பதிவுகள் மேற்கொள்ள முடியும் என்பதோடு கலந்து கொள்வோருக்கு பல்வேறு புலமைப்பரிசில்களும் காத்திருக்கின்றன,

எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

ACCA கற்கை நெறியை:

க.பொ.த (சா/த) பரீட்சை மற்றும்
க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றியோர் அனைவரும் தொடர முடியும்.

குறிப்பு:

முதன்முறையாக எமது பிராந்தியத்தில் ACCA கற்கைநெறி எமது ICST, புனானை வளாகத்தில்
கொழும்பின் மிகப் பிரபலமான கற்கை நிலையமான ACHIEVERS இன் விரிவுரையாளர்களைக் கொண்டு அனைத்து வகுப்புக்களும் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு:

ACHIEVERS 
Help Line : +94 761487511

இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
புனானை ICST பல்கலைக்கழக பூங்காவில் பதிவுகள் ஆரம்பம் புனானை ICST பல்கலைக்கழக பூங்காவில் பதிவுகள் ஆரம்பம் Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.