ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்திய விமான நிலையத்தில் கைதுஇலங்கையைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த நால்வரும் இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தை வந்தடைந்தபோது குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிகப்படும் நான்கு இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதையடுத்து சந்தேகநபர்களை பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளுக்காக அழைத்து சென்றுள்ள நிலையில், இவர்கள் இந்தியாவிற்குள் வந்தமைக்கான நோக்கம் தெளிவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 இது தொடர்பாக இந்திய ஊடகமான நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தி 
ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்திய விமான நிலையத்தில் கைது ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்திய விமான நிலையத்தில் கைது Reviewed by Madawala News on May 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.