ஈரான் ஜனாதிபதி தொடர்பில் பிரார்த்திக்கிறோம் - நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் ; பாகிஸ்தான் பிரதமர்ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான தரை இறக்கத்தை அடைந்ததாகவும் அதன் பின்னர் அது தொடர்பில் தகவல்கள் கிடைக்காமல் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளதாகவும் ஈரான் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில்,
ஜனாதிபதி செய்ட் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் தரையிறக்கம் தொடர்பில்
ஈரானில் இருந்து துயரமான செய்தியைக் செவியுற்றேன் .


எல்லாம் நன்றாக உள்ளது என்ற நல்ல செய்திக்காக மிகுந்த கவலையுடன் காத்திருக்கிறேன்.

மாண்புமிகு ஜனாதிபதி ரைசி மற்றும் ஈரான் தேசத்திற்கு எங்கள் பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் உள்ளது என பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி தொடர்பில் பிரார்த்திக்கிறோம் - நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் ; பாகிஸ்தான் பிரதமர் ஈரான் ஜனாதிபதி தொடர்பில் பிரார்த்திக்கிறோம் - நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் ; பாகிஸ்தான் பிரதமர் Reviewed by Madawala News on May 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.