அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள எஸ்.எம் சிபார் இன் சிகிச்சைக்காக எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

எஸ்.எம் சிபார் ஆகிய நான் 308/B/3, முன்வதுகொட, தந்துர, பிலிமதலாவ எனும் முகவரியில் வசிக்கிறேன்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய நான் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனது இரு சிறுநீரகங்களுமே பாதிப்படைந்துள்ளதால் அவற்றை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என வைத்தியர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளேன்.


47 வயதாகிய நான் தினக்கூலி வேலை செய்து கொண்டிருந்தேன். இந்நோயின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன்.


எனக்கு வேறு எந்த விதமான வருமானங்களும் இல்லை. எனது இரண்டு பிள்ளைகளும் பாடசாலை செல்பவர்களாக காணப்படுகிறார்கள்.

எனது சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக சுமார் 66 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. எனது வருமானம் மூலம் இத்தொகையை ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளேன்.


சிகிச்சைக்கான பொருளாதார நிலைமை என்னிடம் இல்லை என்பதால் தங்களின் நிதியுதவியைப் பணிவாய் எதிர்பார்கிறேன். மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் உண்மை எனவும் உறுதிப்படுத்துகிறேன்.


எனது இச்சத்திரசிகிச்சைக்காக தேவைப்படும் பண உதவிக்கு உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

(கிட்னியை உதவியாக வழங்குவோருக்கு தகுந்த சன்மானம் அல்லது பணத்தொகை வழங்கப்படும் என்பதையும் குறிப்பிடுகின்றேன்)

எஸ்.எம் சிபார்

308/B/3, முன்வதுகொட, தந்துரஅவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள எஸ்.எம் சிபார் இன் சிகிச்சைக்காக எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம். அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள எஸ்.எம் சிபார் இன் சிகிச்சைக்காக எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம். Reviewed by Madawala News on May 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.