ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என மூன்று பேர் திருகோணமலை மாநகர சபைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் மூவர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் எனவும், எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம். Reviewed by Madawala News on May 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.