எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்.. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் ; மஹிந்தஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது என்றும் தேர்தலுக்கு பின்னர் நாடு எதை நோக்கிச் செல்லும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார் எனவும் ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்.. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் ; மஹிந்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்.. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் ; மஹிந்த Reviewed by Madawala News on May 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.