இந்தியாவில் ஐ.எஸ். குற்றச்சாட்டில் கைதான நால்வருடன் தொடர்பு பேணிய குற்றத்தில் மேலும் இரண்டு பேர் மாவனெல்லை பிரதேசத்தில் கைது.



இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய 4 இலங்கையர்களுடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்டப்டுள்ளனர்.

மாவனெல்லை - ஹிகுல மற்றும் மாவனெல்லை - புதிய நகரம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய மேலும் இரண்டு பேர் சிலாபம் - பங்கதெனிய பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் சகோதரர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது
இந்தியாவில் ஐ.எஸ். குற்றச்சாட்டில் கைதான நால்வருடன் தொடர்பு பேணிய குற்றத்தில் மேலும் இரண்டு பேர் மாவனெல்லை பிரதேசத்தில் கைது. இந்தியாவில் ஐ.எஸ். குற்றச்சாட்டில் கைதான நால்வருடன் தொடர்பு பேணிய குற்றத்தில் மேலும் இரண்டு பேர் மாவனெல்லை பிரதேசத்தில் கைது. Reviewed by Madawala News on May 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.