நான் மனிதப் பிறவி அல்ல - ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் ; மோடிஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்.

பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.


நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்றார்.


நான் மனிதப் பிறவி அல்ல - ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் ; மோடி நான் மனிதப் பிறவி அல்ல - ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் ; மோடி Reviewed by Madawala News on May 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.