ICST University புனானை வளாகத்தில் முற்றிலும் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு - கிழக்கில் ஒரு அறிய வாய்ப்பு - தவறவிடாதீர்கள்



கணக்கியல் துறை ACCA + B.Sc (Hons) in Applied Accounting Degree பட்டைய கணக்காளராவதற்கான (Chartered Certified Accountants) கிழக்கில் ஒரு அறிய வாய்ப்பு! Conducted by ACHIEVERS at ICST University Park, Punanai

முதன் முறையாக கிழக்கு பிராந்தியத்தில் ACCA கற்கை நெறியை, மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி வரும் கொழும்பின் மிகப் பிரபலமான கற்கை நிலையமான ACHIEVERS நிறுவனமானது ஆரம்பித்துள்ளது.


மிகவும் பிரபல்யம் வாய்ந்த தகுதியுடைய, அனுபவமுடைய
விரிவுரையாளர்கள் குழாத்திணை கொண்டு நடாத்தப்படுகிறது.

ACCA கற்கைநெறியைப்பற்றிய அனைத்து. தகவல்களையும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்கும் நோக்கில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 29.05.2024 அன்று காலை 11.30 மணி முதல் பி.ப. 01.00 மணி வரை ICST University புனானை வளாகத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கற்கை நெறியானது G.C.E. (O/L), G.C.E (A/L) பரீட்சைக்கு தோன்றியவர்களும், AAT Students, பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள், அனைவரும் என இணைந்து கொள்ள முடியும்.

இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்வதோடு, மேலதிக
தகவல்களுக்காக 0761487511 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

மேலும் இதில் குறிப்பிட்ட Link ஊடாக
உங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Please register the above course following Google Application Form Link:



ICST University புனானை வளாகத்தில் முற்றிலும் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு - கிழக்கில் ஒரு அறிய வாய்ப்பு - தவறவிடாதீர்கள் ICST University புனானை வளாகத்தில் முற்றிலும் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு - கிழக்கில் ஒரு அறிய வாய்ப்பு - தவறவிடாதீர்கள் Reviewed by Madawala News on May 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.