ஜனாசா அறிவித்தல் - மடவளை பஸாரை பிறப்பிடமாகவும், அக்கறைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் றபாயுதீன் காலமானார்.மடவளை பசாரை
பிறப்பிடமாகவும், அக்கறைப்பற்று பெரியபள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட
ஜனாப் றபாயுதீன் காலமானார்.

( மடவளை பசார் ஒசக்ககடை - ரேந்தபொல பிரதேசத்தை சேர்ந்தவர் - முகம்மத் லாரியின் மாமா)

அன்னார்
பரீதா (மாவட்ட வைத்தியசாலை AKP ) அவர்களின் கணவரும்

#றசீபாவின்
#தந்தையாரும்

மர்ஹூம் #உதுமாலெப்பை_ஓடாவியாரின் மருமகனும்

#சலீம் (Tailor)
#சமீர் Ulmsameer Sameer
#நிஹார்
ஆகியோரின்
#மச்சானும்
ஆவார்.

வீடு
பெரிய பள்ளி பின் வீதி

நல்லடக்கம்
இன்ஷா அல்லாஹ்!
இன்று மாலை அஸர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாசா அறிவித்தல் - மடவளை பஸாரை பிறப்பிடமாகவும், அக்கறைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் றபாயுதீன் காலமானார். ஜனாசா அறிவித்தல் - மடவளை பஸாரை பிறப்பிடமாகவும், அக்கறைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் றபாயுதீன் காலமானார். Reviewed by Madawala News on May 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.