மனைவியை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம்



வாதுவ பகுதியில் தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

குறித்த நபர் காவல்துறையினரின் முன்னிலையில் தமது மனைவியை தாக்க முயற்சித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரும், தாக்குதலுக்கு இலக்கான அவரது மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மனைவியை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மனைவியை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் Reviewed by Madawala News on May 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.