இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கிய குற்றத்தில் ஒருவர் கைது.



கொழும்பில் Slave island பிரதேசத்தில் இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது
இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கிய குற்றத்தில் ஒருவர் கைது. இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கிய குற்றத்தில் ஒருவர் கைது. Reviewed by Madawala News on May 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.