தனது உணவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்துவைத்து உட்கொண்டவர் கைது



தனது உணவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்துவைத்து உட்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் ஜயசிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவராவார்.



இவர் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் சிறையிலிருந்து அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்
தனது உணவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்துவைத்து உட்கொண்டவர் கைது தனது உணவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்துவைத்து உட்கொண்டவர் கைது Reviewed by Madawala News on May 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.