FOXHILL கார் பந்தய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமி வைத்தியசாலையில் உயிரிழப்பு.



தியதலாவை – FOXHILL கார் பந்தயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30 அளவில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, FOXHILL கார் பந்தயத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது
FOXHILL கார் பந்தய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமி வைத்தியசாலையில் உயிரிழப்பு. FOXHILL கார் பந்தய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமி வைத்தியசாலையில் உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.