“வத கொத்து” டொக்டர் ஷாபி போன்ற எதுவும் நான் ஒரு போதும் பேசவில்லை !“வத கொத்து” டொக்டர் ஷாபி போன்ற எதுவும் நான் ஒரு போதும் பேசவில்லை என பிவிதுரு எலஹுரும கட்சி தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


இம்முறை தேர்தல் களத்தில் வத கொத்து” டொக்டர் ஷாபி போன்ற விடயங்கள் பேசப்படுமா என அவரிடம் வினவிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ள்ளார்.


மேலும் தனது யு டியுப் பக்கத்தில் தனது உரைகள் இருப்பதாகவும் அதை எவரும் போய் பரிசீலித்து பார்க்கமுடியும் எனவும் அவர் கூறினார்.


“வத கொத்து” டொக்டர் ஷாபி போன்ற எதுவும் நான் ஒரு போதும் பேசவில்லை ! “வத கொத்து” டொக்டர் ஷாபி போன்ற எதுவும் நான் ஒரு போதும் பேசவில்லை ! Reviewed by Madawala News on May 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.