ஐ எஸ் சந்தேக நபர்கள் நால்வரையும் இலங்கை அழைத்து வர இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
ஐ எஸ் அமைப்பினர் என சந்தேகத்தில் இந்தியாவில் கைதான இலங்கையர்கள் நான்கு பேரையும் இலன்கை அழைத்துவர முயற்சி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுடன் இதற்கான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.


ஐ எஸ் சந்தேக நபர்கள் நால்வரையும் இலங்கை அழைத்து வர இந்தியாவுடன் பேச்சுவார்த்தை ஐ எஸ் சந்தேக நபர்கள் நால்வரையும் இலங்கை அழைத்து வர இந்தியாவுடன் பேச்சுவார்த்தை Reviewed by Madawala News on May 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.