நாட்டின் சில பிரதேசங்களில் மறைந்த ஈரான் அதிபருக்கு ஜனாஸா தொழுகை !



நாட்டின் சில பிரதேசங்களில் மறைந்த ஈரான் அதிபருக்கு ஜனாஸா தொழுகை இடம்பெற்றுள்ளது.


தலைநகர் கொழும்பில் மாளிகாவத்த ஜும்மா பள்ளிவாயல் மற்றும் வேகந்த ஜும்மா பள்ளிவாயலிலும் ஜனாஸா தொழுகை இடம்பெற்றுள்ள அதேவேளை  அக்கரைப்பற்று அனைத்து ஜும்மா பள்ளிவாயல்கள்களிலும் ஜனாஸா தொழுகை இடம்பெற்றுள்ளது.


மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜனாஸா தொழுகையில் இலங்கைக்கான  ஈரான் உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டுள்ள அதேவேளை வேகந்த ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற  ஜனாஸா தொழுகையில் ஈரான் தூதுவராலய கலாசார பிரிவின் தலைவரும் கலந்த சிறப்பித்துள்ளனர்.

நாட்டின் சில பிரதேசங்களில் மறைந்த ஈரான் அதிபருக்கு ஜனாஸா தொழுகை ! நாட்டின் சில பிரதேசங்களில் மறைந்த ஈரான் அதிபருக்கு ஜனாஸா தொழுகை ! Reviewed by Madawala News on May 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.