நாட்டின் அடுத்த தலைவரை நாமே தீர்மானிப்போம் ; சன்ன ஜயசுமனநாட்டின் அடுத்த தலைவரை நாமே தீர்மானிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.


டிலித் ஜயவீர , விமல் வீரவன்ச , கம்மன்பில , சன்ன ஜயசுமன இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ள உருவாக்கியுள்ள நிலையில் கூட்டணி நடத்திய ஊடக மாநாடு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


பதியுத்தீன் 1 லட்சம் வாக்குகளை வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார்.தொண்டமான் 2 லட்சம் வாக்குகளை வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார். ஹக்கீம் 4 லட்சம் வாக்குகளை வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார்.இந்த நாட்டின் தேசிய அரசியல் செய்பவர்களுக்கு எத்தனை லட்சம் வாக்குகள உள்ளன. நாம் அவ்வளவு பலவீனமானவர்களா ? இல்லை .. 


அடுத்த ஜனாதிபதியாக , பிரதமராக , அமைச்சர்களாக எமக்கு தேவையானவர்களையே நாமே நியமிப்போம் என அவர் மேலும் கூறினார்.

நாட்டின் அடுத்த தலைவரை நாமே தீர்மானிப்போம் ; சன்ன ஜயசுமன நாட்டின் அடுத்த தலைவரை நாமே தீர்மானிப்போம் ; சன்ன ஜயசுமன Reviewed by Madawala News on May 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.