எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தொழிற்சாலையில் தீ விபத்து.



அமெரிக்காவில் Fremont Blvdஇல் அமைந்துள்ள டெஸ்லா கார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஃப்ரீமாண்ட் தீயணைப்புத் துறை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஊழியர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை எனவும் தெரிவிக்க படுகிறது.

கடந்த ஏழு நாட்களில் டெஸ்லா தொழிற்சாலையில் ஏற்பட்ட இரண்டாவது  தீ விபத்து இதுவாகும்.


எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தொழிற்சாலையில் தீ விபத்து. எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தொழிற்சாலையில் தீ விபத்து. Reviewed by Madawala News on May 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.