5 கிலோ திமிங்கில வாந்தியை 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் கைதுதிமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட 5 கிலோ அம்பர்கிரிஸ்ஸை (திமிங்கில வாந்தி) 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


வலான பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
5 கிலோ திமிங்கில வாந்தியை 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் கைது 5 கிலோ திமிங்கில வாந்தியை 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் கைது Reviewed by Madawala News on May 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.