காதலனுக்கு 'கண்ட்ரக்' கொடுத்து 42 வயது கணவனை கொன்ற மனைவி - கள்ளகாதலன், மனைவி இருவரும் கைதுபெண் ஒருவருடன் தொடர்புள்ள நபர் குறித்த பெண்ணின் சட்டரீதியான கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 42 வயதுடைய ராகம நாரங்கொடபலுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கள்ளகாதலன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலனுக்கு 'கண்ட்ரக்' கொடுத்து 42 வயது கணவனை கொன்ற மனைவி - கள்ளகாதலன், மனைவி இருவரும் கைது காதலனுக்கு 'கண்ட்ரக்' கொடுத்து 42 வயது கணவனை கொன்ற மனைவி - கள்ளகாதலன், மனைவி இருவரும் கைது Reviewed by Madawala News on May 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.