டீசல் விலை (30 ரூபாவால்) குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க மாட்டோம் ; பஸ் உரிமையாளர்கள்டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஜூலை மாதத்திலேயே பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டீசல் விலை (30 ரூபாவால்) குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க மாட்டோம் ; பஸ் உரிமையாளர்கள் டீசல் விலை (30 ரூபாவால்) குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க மாட்டோம் ; பஸ் உரிமையாளர்கள் Reviewed by Madawala News on May 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.