VIDEO >> உக்ரைனின் 'ஹாரி பாட்டர் கோட்டை' ரஷ்யாவின் பலத்த தாக்குதலில் சின்னாபின்னமாகியது.



 உக்ரைனில் 'ஹாரி பாட்டர் கோட்டை ' என்று அழைக்கப்படும் ஒடேசாவில் உள்ள மாளிகை  ரஷ்ய தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளது.


இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் உக்ரேனிய சட்டமியற்றுபவர்க்கு சொந்தமான இந்த வீடு பின்னர் ஒடெசாவின் சட்டப் பள்ளியாக செயல்பட்டது.

VIDEO >> உக்ரைனின் 'ஹாரி பாட்டர் கோட்டை' ரஷ்யாவின் பலத்த தாக்குதலில் சின்னாபின்னமாகியது. VIDEO >>  உக்ரைனின்  'ஹாரி பாட்டர் கோட்டை' ரஷ்யாவின் பலத்த  தாக்குதலில் சின்னாபின்னமாகியது. Reviewed by Madawala News on April 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.