கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே பேக்கரி உணவு பொருட்களின் விலையைக் குறைப்போம் ; பேக்கரி சங்கம்



நாட்டில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என்று பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.



நாட்டில் எரிவாயுவின் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை. ஆனால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட போது பேக்கரி உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதென பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.



கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே பேக்கரி உணவு பொருட்களின் விலையைக் குறைக்க முடியுமெனவும் எரிவாயுவின் விலை மாற்றத்தால் பேக்கரி உணவு பொருட்களின் விலையைக் குறைக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே பேக்கரி உணவு பொருட்களின் விலையைக் குறைப்போம் ; பேக்கரி சங்கம் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே பேக்கரி உணவு பொருட்களின் விலையைக் குறைப்போம் ; பேக்கரி சங்கம் Reviewed by Madawala News on April 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.