கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள்Zacky Junaid,Vancouver.
ஏப்ரல்10 புதன் கிழமை கனடாவில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது.

இதற்கமைய வென்கூவர் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஒரு தொகையினரின் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.


இது பற்றி மேலும் தெரிய வருவதாவது. வெங்கூவர் வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் கொண்டாட்டமும் இரவு விருந்தும் வென்கூவர் டவுன்டவுனில் அமைந்துள்ள டேஸ்ட் ஒப் நவாப்ஸ் விடுதியில் ஏப்ரல் 10 புதன்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் சுமார் 200 இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள்  கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் Reviewed by Madawala News on April 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.