பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு சமகி ஜன கூட்டணியை உருவாக்குவது குறித்து கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கவலை தெரிவிப்பு. சமகி ஜன பலவேகவில் பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு சமகி ஜன கூட்டணியை உருவாக்குவது குறித்து  அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கவலை தெரிவித்தார்.


சமகி ஜன கூட்டணி  அமைப்பது தொடர்பில் கட்சித் தலைவர் ஒருவருக்கும்  உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


இதே குற்றச்சாட்டை இதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தலதா அத்துகோரளவும் சில நாட்களுக்கு முன்னர் முன்வைத்தார்.

பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு சமகி ஜன கூட்டணியை உருவாக்குவது குறித்து கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கவலை தெரிவிப்பு. பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு சமகி ஜன கூட்டணியை உருவாக்குவது குறித்து கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கவலை தெரிவிப்பு. Reviewed by Madawala News on April 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.