முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட எந்த ஒரு நபரினதும் இறுதிக் கிரியையையும் அவர்களின் மத ரீதியில் அல்லது விருப்பப்படி மேற்கொள்ள குழு நியமிக்கப்படும் ; ஜனாதிபதிமுஸ்லிம் சமூகம் உட்பட எந்த ஒரு நபரினதும் இறுதிக் கிரியையையும் மத ரீதியாகவோ அல்லது கடைசி விருப்பத்தின் படியோ மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி கட்டுகலே பள்ளிவாசலில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.
பட உதவி : Shana Marjan

முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட எந்த ஒரு நபரினதும் இறுதிக் கிரியையையும் அவர்களின் மத ரீதியில் அல்லது விருப்பப்படி மேற்கொள்ள குழு நியமிக்கப்படும் ; ஜனாதிபதி முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட எந்த ஒரு நபரினதும் இறுதிக் கிரியையையும் அவர்களின் மத ரீதியில் அல்லது விருப்பப்படி மேற்கொள்ள குழு நியமிக்கப்படும் ; ஜனாதிபதி Reviewed by Madawala News on April 08, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.