எங்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வேண்டும் - ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரி, சபாநாயகருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அந்த கடிதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறித்த கோரிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வேண்டும் - ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை  எங்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வேண்டும் -  ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை Reviewed by Madawala News on April 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.