வெளியில் சுற்றுவதை குறைத்துக் கொள்ளுங்கள் - போதிய அளவு நீர் அருந்துங்கள் - நிழலான இடங்களில் ஓய்வெடுங்கள்



நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று (29) வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்துக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.


இதேவேளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் இந்த நிலை அதிகரித்து காணப்படும்.


போதிய அளவு நீர் அருந்துதல், நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியில் சுற்றுவதை குறைத்துக் கொள்ளுங்கள் - போதிய அளவு நீர் அருந்துங்கள் - நிழலான இடங்களில் ஓய்வெடுங்கள் வெளியில் சுற்றுவதை குறைத்துக் கொள்ளுங்கள் - போதிய அளவு நீர் அருந்துங்கள் - நிழலான இடங்களில் ஓய்வெடுங்கள் Reviewed by Madawala News on April 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.