ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் முகம்மத் ரிசான் காலமானார்.ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் பிஹில்லதெனிய பிரதேசத்தை சேர்ந்த முகம்மத் ரிசான் காலமானார்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மடவளை பஸார் Lawyer பைசர் அலி அவர்களின் சகோதரியின் புதல்வர் ஆவார்.

சில நாட்களாக சுகயினம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு வபாத்தானார்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணியளவில் மடவளையில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் முகம்மத் ரிசான் காலமானார். ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் முகம்மத் ரிசான் காலமானார். Reviewed by Madawala News on April 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.