கண்டி இந்திய துணை தூதுவரலாயத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப்தார்(எம்.ஏ.அமீனுல்லா)
கண்டி இந்திய துணை தூதுவரலாயத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு உதவித்தூதுவர் டாக்டர் ஆத்ரா எஸ் தலைமையில் நேற்று (4) மாலை உதவித்தூதுவரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றன.


இவ்வைபவத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், மஹய்யாவ காட்டுப் பள்ளி இமாம் மௌலவி பஸ்லுல் றஹ்மான், கண்டி முஸ்லிம்வர்த்தக சங்க தலைவர் எம் சலீம்டீன் அமானா வங்கியின் கண்டி கிளை முகாமையாளர் அஸாம் அமீர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.


கண்டி இந்திய துணை தூதுவரலாயத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப்தார் கண்டி இந்திய துணை தூதுவரலாயத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப்தார் Reviewed by Madawala News on April 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.