மைத்திரிபால CID யிடம் கூறியது உண்மையா ? பொய்யா ? விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில் அடங்கியுள்ள விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மைத்திரிபால CID யிடம் கூறியது உண்மையா ? பொய்யா ? விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு மைத்திரிபால CID யிடம் கூறியது உண்மையா ? பொய்யா ? விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு Reviewed by Madawala News on April 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.