ரணிலின் விளையாட்டை புத்தாண்டுக்குப் பிறகு பார்ப்பீர்கள்ரணிலின் விளையாட்டை புத்தாண்டுக்குப் பிறகு பார்ப்பீர்கள் என முன்னாள் அமைச்சர்

அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.


60 வீதமான வாக்காளர்கள் இன்னும் எவருக்கு வாக்களிப்பது என  தீர்மானிக்கபில்லை என கூறிய அவர் நாட்டில் இருக்கும் 32 வீதமான சிறுபான்மை மக்கள் வாக்களிக்கும் ஒரு முறை உள்ளதாகவும் அவர்களின் வாக்குகளை கழித்து 68 வீதமான வாக்குகளுக்கே ஆய்வு அறிக்கை செய்ய வேண்டும் என கூறினார்.


சிங்கள தமிழ் புத்தாண்ண்டின் பின்னர் தாம் தேர்தலுக்கு தயாராவதாக அவர் கூறினார்.

ரணிலின் விளையாட்டை புத்தாண்டுக்குப் பிறகு பார்ப்பீர்கள் ரணிலின் விளையாட்டை புத்தாண்டுக்குப் பிறகு பார்ப்பீர்கள் Reviewed by Madawala News on April 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.