கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் நல்ல பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கலாம் - ரவூப் ஹக்கீம் கருத்துகிழக்கு மாகாணத்திலாவது முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் நல்ல பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கலாம் என  ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.


அதை பரிட்சாத்தமாக குறைந்த பட்சம் நடைமுறைப்படுத்த முடியுமாக இருந்தால் அது பாரிய பலமாக அமையும் எனவும் இதர முஸ்லிம் தலைமைகளும் சுயலாபங்களை மறந்து இந்த விடயத்தை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் நல்ல பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கலாம் - ரவூப் ஹக்கீம் கருத்து கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் நல்ல பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கலாம் - ரவூப் ஹக்கீம் கருத்து Reviewed by Madawala News on April 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.