ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் முகம்மத் சப்ராஸ் காலமானார்.



ஜனாஸா அறிவித்தல் - மடவளை பசார் ஜும்மா பள்ளி வட்டாரத்தை சேர்ந்த முகம்மத் சப்ராஸ் (32) அவர்கள் காலமானார்கள் .

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம் நவாஸ் (United stores நியாஸ் நானாவின் சகோதரர்) அவர்களின் புதல்வரும் 

பாத்திமா சபானா, ஷம்ரா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

நேற்றைய தினம் திடீர் சுகயினம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை வபாத்தானார் 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் முகம்மத் சப்ராஸ் காலமானார். ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் முகம்மத் சப்ராஸ் காலமானார். Reviewed by Madawala News on April 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.