நான் ஓயப்போவதில்லை ! தொடர்ந்து அரசியில் செய்வேன்
தான் தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அரசியலில் இருந்து விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் பல அரசியல்வாதிகள் தன்னை சந்தித்து நலம் விசாரிக்க வருவதாகவும் அவர் கூறுகிறார். 


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது வேறு எந்த கட்சியிலும் இருந்து எவரும் தம்மை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நான் ஓயப்போவதில்லை ! தொடர்ந்து அரசியில் செய்வேன் நான் ஓயப்போவதில்லை ! தொடர்ந்து அரசியில் செய்வேன் Reviewed by Madawala News on April 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.