மைத்திரிக்கு இந்திய உயர்ஸ்தானிகராலய கதவுகள் மூடப்பட்டனமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு இந்திய உயர் ஸ்தானிகர் ஆலய கதவுகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னனியில் இந்தியா இருந்ததாக மைத்திரிபால சி ஐ டிக்கு வாக்குமூலம் வழங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அண்மையில் அவர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில் அவர்து கோரிக்கையை இந்திய உயர் ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளதாக கூறப்பட்டது.

மைத்திரிக்கு இந்திய உயர்ஸ்தானிகராலய கதவுகள் மூடப்பட்டன மைத்திரிக்கு இந்திய உயர்ஸ்தானிகராலய கதவுகள் மூடப்பட்டன Reviewed by Madawala News on April 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.