பேருவளை ஜாமியா நளீமியாவின் நுழைவாயில் பாதை காபட் இடும் பணி ஆரம்பம் ..பேருவளை ஜாமியா நளீமியாவின் நுழைவாயில் பாதை காபட் இடும் வேலை அல்ஹாஜ் மர்ஜான் பளீல் MP யின் 16KM காபட் இடும் திட்டத்தின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இன்று 08/04/2024 அல்ஹாஜ் மர்ஜான் பளீல் உத்தியோக பூர்வமாக ஜாமியா நளீமியாவிற்கு விஜயம் செய்து இன்னும் அழகாக இதை செய்து முடிப்பதற்கான உபதேசங்களையும் வழங்கினார் .


ஜாமியா நளீமியாவின் நுழைவாயில் காபட் இடுவதற்கான கோரிக்கை பல வருடங்களாக தொடர்ந்தும் பல் வேறு கட்சிகளிடம் முன் வைக்கப்பட்டிருந்த போதிலும் ,இந்த நல்ல காரியத்தை செய்வதற்கான பாக்கியத்தை அல்லாஹ் மர்ஜான் ஹாஜியாருக்கு வழங்கியுள்ளார் என ஜாமியா நளீமியாவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் - ஊடகப்பிரிவு

பேருவளை ஜாமியா நளீமியாவின் நுழைவாயில் பாதை காபட் இடும் பணி ஆரம்பம் .. பேருவளை ஜாமியா நளீமியாவின் நுழைவாயில் பாதை காபட் இடும் பணி ஆரம்பம் .. Reviewed by Madawala News on April 08, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.