எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுதந்திர கட்சி உயர்மட்ட தலைவர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுதந்திர கட்சி உயர்மட்ட தலைவர்கள் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தனக்கு எந்த தடையும் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.


நாட்டு மக்கள் புதியதொரு மாற்றத்தை எதிர்ப்பார்ப்பதாக கூறிய அவர் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை தான் அதற்கு முன்வர தயார்  என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுதந்திர கட்சி உயர்மட்ட தலைவர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுதந்திர கட்சி உயர்மட்ட தலைவர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். Reviewed by Madawala News on April 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.