அமேசன் கல்லூரியின் விரிவுரையாளர்களுக்கான கருத்தரங்கு



அமேசன் கல்லூரியின் விரிவுரையாளர்களுக்கான கருத்தரங்கு பணிப்பாளர் இர்ஹாம் மரிக்கார் தலைமையில் கொழும்பில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது கல்லூரியின் கற்கைநெறிகளுக்கான BCS மற்றும் OTHM சர்வதேச தரங்களை வழங்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளமையும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
அமேசன் கல்லூரியின் விரிவுரையாளர்களுக்கான கருத்தரங்கு அமேசன் கல்லூரியின் விரிவுரையாளர்களுக்கான கருத்தரங்கு Reviewed by Madawala News on April 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.