தியத்தலாவை மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தியத்தலாவையில் நடைபெற்ற Fox Hill Super Cross 2024 மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Fox Hill Super Cross 2024 மோட்டார் பந்தய போட்டியில் மோட்டார் கார் ஒன்று தடம் புரண்டு மக்கள் மீது மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்,

21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தியத்தலாவை மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தியத்தலாவை மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Reviewed by Madawala News on April 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.