18 மாதங்களில் வங்குரோத்து நிலை எப்படி மாறியது என உலக நாடுகள் இலங்கையிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கின்றன.



இனிமேல் இழக்க எதுவும் இல்லை என்று கூறப்பட்ட நாட்டை மரணத்திலிருந்து காப்பாற்றியது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதினெட்டு மாதங்களில் வங்குரோத்து நிலை எப்படி மாறியது என்பதை உலக நாடுகள் இலங்கையிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஆனால் எங்களுடைய ஒருவரை நாங்கள் மதிப்பதில்லை என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கிரீஸ், லெபனான், ஜிம்பாப்வே மற்றும் பிற நாடுகள் இன்னும் திவால்நிலையில் மூழ்கி வருவதாகம் அமைச்சர் தெரிவித்தார்.

வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
18 மாதங்களில் வங்குரோத்து நிலை எப்படி மாறியது என உலக நாடுகள் இலங்கையிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கின்றன. 18 மாதங்களில் வங்குரோத்து நிலை எப்படி மாறியது என உலக நாடுகள் இலங்கையிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கின்றன. Reviewed by Madawala News on April 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.