சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது ; SM மரிக்கார்..எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,


எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது . சஜித் பிரேமதாசவுக்கும் அனுர குமாரவுக்கு இடையிலேயே போட்டி உள்ளது. மிக அண்மைய கருத்து கணிப்பு படி சஜித் பிரேமதாசவுக்கு 39 வீதம் வாக்குகள் கிடைக்கும் அனுரவுக்கு 20 வீதம் வாக்குகள் கிடைக்கும். இதுவரை எவருக்கு வாக்களிப்பது என தீர்மானிக்காத வாக்குகள் 24 வீதமான வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் வெற்றி பெரும் வாக்காளருக்கே கிடைக்கும் என குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது ; SM மரிக்கார்.. சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது ; SM மரிக்கார்.. Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.